ஐ நா அறிக்கை உலக மக்களின் இதயத்தை கண்ணீர் வடிக்க வைத்திருக்கும்...
குற்றப்பத்திரிக்கை வெளியிடும் முன்னரே மிரட்டல் விடுத்த இலங்கை இப்பொழுது என்ன கொடுமைகளை செஈய்யப்போகிறதோ என்று ரன்னும் பொழுதே உள்ளம் பதைபதைக்கிறது ...
கண் முன்னே ஒரு பெருங்கொடுமை நிகழ துணை போயிருந்தோம் ,, மீண்டும் அப்படி ஒரு கொடுமை தமிழ் மக்களுக்கு மட்டும் அல்ல எத்தகைய
இனத்துக்கும் நடைபெற கனவிலும் இடம் கொடுக்கக்கூடாது .....
ஐ நாவே தண்டனை மட்டும் முக்கியம் அல்ல எஞ்சியுள்ள குற்றுயிரும் குலையுயிருமாக அல்லலுறும் மக்களை காப்பது மிக முக்கியம் ...
பன்னாட்டு படையை உடனே அனுப்புக ... இந்திய அமைதிப்படை செய்த அட்டுழியங்களை செய்யாமல் பாவப்பட்ட மக்களை உடனே காக்க வேண்டும் .
தமிழ் சமுதாயத்தினை தனிபகுதியாக அறிவித்து மக்கள் நலம் காக்க வேண்டும் .