Tuesday, January 18, 2011

 இன  உணர்வும் ,  ஒற்றுமை உணர்வும்  தமிழ் மக்களிடம் மட்டுமே குறைவது

மிகுந்த வேதனையும்   , ஆச்சர்யத்தையும் அளிக்கிறது....

இதற்கான  காரணம் என்ன?  மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டிய  பிரச்சனை  ...

கண்மூடித்தனமான  தெய்வவழிபாட்டில் செல்லும் நாம்  மொழி  உணர்வோ , இன  உணர்வோ , இயற்கை உணர்வோ இல்லாது  இருக்கிறோம்...
அனைத்துவிதமான பிரச்சனைகளுக்கும்  இதுவே வித்திடுகிறது ..

இனிவரும் தலைமுறையாவது நல்வழியில் செல்ல  என்ன செய்யவேண்டும்