Friday, May 27, 2011

  கனிமொழிக்கு ஆங்சேன் சூகி  அளவிற்கு தியாகச்செம்மல் கொடி பிடிக்கிறார்களே ?  சிறையில் இருப்பது  ஊழல் குற்றத்திற்காக என்பதை எளிதில் மறந்து விடுகிறார்கள்  ....
மேலும் நமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேறு வேலையே இல்லையா  நீதிமன்ற வாசலிலும் சிறை வாசலிலும் தவமிருந்து கொண்டு இருக்கிறார்கள் .தி மு க   கட்சியை சேர்ந்தவர்களாக  இருந்தாலும் நீங்கள் இந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ..பல இலட்சகணக்கான மக்கள் தங்கள் பிரதநிதியாக உங்களை தேர்வு செய்துள்ளார்கள் என்பதை நினைவில் வையுங்கள்    , தனிப்பட்ட முறையில்  தானைத்தலைவனின் அக்னிபுத்ரிக்கு எடுபுடி  வேலைகளை செய்வதை  நீங்கள் கடமையாகவும் , தவப்பயனாகவுஉரிமையாகவும் எண்ணலாம்..அப்படி இருந்தால் உடனடியாக பா .ம . உ  பதவியில் இருந்து விலகி விட்டு ..உங்கள் கடமையை தொடருங்கள் ..தலைவனின் இதயத்தை  இனிக்கச்செய்யுங்கள்  தடையேதும் இல்லை  ...

Friday, May 6, 2011

அய்யா  அனைத்திற்கும் காரணம்  ராசா மட்டுமே என்று ராம் ஜெத்மலானி கூறியுள்ளார் ...தலித்  காவலர் , தன்மான தமிழர் கலைஞர் தனிப்பட்ட முறையில் வேண்டி விரும்பி கெஞ்சி நியமிக்கப்பட்டவர் ராம்ஜெத்மலானி ..தனது உதவிக்காக ஆரியரை துணைகொண்டு ஒரு தலித் மேல் முழு  குற்றத்தையும்  சுமத்தும்  கலைஞரா  தலித்துகளின் காவலன்...  இப்பொழுது மங்குனி பாண்டியன் மணி அதாவது மானமிகு மணி என்ன செய்யப்போகிறார்   
ஒரு பாவமும் அறியாதவர் ராசா என்றார்கள் இப்பொழுது  அனைத்திற்கும் ராசாவே காரணம் என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்கள் ... முதுகில் குத்துவது தமிழனின் தனி அடையாளம் என்று மீண்டும் ஆணித்தரமாக நிரூபித்துள்ள தலைவனுக்கும் மையட்டிகளுக்கும் நன்றி