இன உணர்வும் , ஒற்றுமை உணர்வும் தமிழ் மக்களிடம் மட்டுமே குறைவது
மிகுந்த வேதனையும் , ஆச்சர்யத்தையும் அளிக்கிறது....
இதற்கான காரணம் என்ன? மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டிய பிரச்சனை ...
கண்மூடித்தனமான தெய்வவழிபாட்டில் செல்லும் நாம் மொழி உணர்வோ , இன உணர்வோ , இயற்கை உணர்வோ இல்லாது இருக்கிறோம்...
அனைத்துவிதமான பிரச்சனைகளுக்கும் இதுவே வித்திடுகிறது ..
இனிவரும் தலைமுறையாவது நல்வழியில் செல்ல என்ன செய்யவேண்டும்
No comments:
Post a Comment