அய்யா அனைத்திற்கும் காரணம் ராசா மட்டுமே என்று ராம் ஜெத்மலானி கூறியுள்ளார் ...தலித் காவலர் , தன்மான தமிழர் கலைஞர் தனிப்பட்ட முறையில் வேண்டி விரும்பி கெஞ்சி நியமிக்கப்பட்டவர் ராம்ஜெத்மலானி ..தனது உதவிக்காக ஆரியரை துணைகொண்டு ஒரு தலித் மேல் முழு குற்றத்தையும் சுமத்தும் கலைஞரா தலித்துகளின் காவலன்... இப்பொழுது மங்குனி பாண்டியன் மணி அதாவது மானமிகு மணி என்ன செய்யப்போகிறார்
ஒரு பாவமும் அறியாதவர் ராசா என்றார்கள் இப்பொழுது அனைத்திற்கும் ராசாவே காரணம் என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்கள் ... முதுகில் குத்துவது தமிழனின் தனி அடையாளம் என்று மீண்டும் ஆணித்தரமாக நிரூபித்துள்ள தலைவனுக்கும் மையட்டிகளுக்கும் நன்றி

No comments:
Post a Comment