தமிழக முதல்வர் ஒரு விசயத்தை மிகவும் தவறாக புரிந்துகொண்டிருக்கிறார் ..உங்களை மரணதண்டனையை யாரும் ரத்து செய்ய சொல்லவில்லை .உள்துறை அமைச்சகத்துக்கு உறுதியான வேண்டுகோள் வைக்க வேண்டுகிறோம் ..
உங்களுக்கு இந்த அரியணையை அளித்த பல கோடி மக்களின்உணர்வுகளை , வழியை , கோபத்தை ,துயரத்தை
முறையாக மத்திய அரசுக்கு கொண்டு செல்வது உங்கள் கடமை மற்றும் உரிமை ..... இது எந்த வகையிலும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறுவது ஆகாது ....முன்னால் முதல்வர் போன்று கடிதம் எழுடஹ்து .. எந்த ஒரு கால
தாமதமும் செய்யாமல் விரைந்து செயல் படுக...பலகோடி தமிழ் மக்களின் உணர்வை மானத்தை காக்கவேண்டும்
மேலும் ஒரு வேண்டுகோள் மங்குனிபாண்டிகளையும் , தலையாட்டி பொம்மைகளையும் வைத்துக்கொண்டு எந்நாளும்
நல்லாட்சி தர இயலாது ..
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்ப ரிலானுங் கெடும் இக்குறளை மனதில் கொண்டு செயல்படுங்கள் .. உங்களின் உறுதியான நல்ல முடிவிற்கு
எண்களின் ஆதரவும் வாழ்த்துகளும் என்றும் உண்டு
No comments:
Post a Comment